காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சர் திரு எடியூரப்பாவின் அறிவிப்பை தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு எடப்பாடி பழனிசாமி கண்டித்துள்ளார்.
  

Comments